தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிற இந்த Alexa மூலம் இயக்கப்பட்ட சாதனங்கள், உங்கள் வாழ்க்கைத்திறனை மேம்படுத்த உதவும்
தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிற இந்த Alexa மூலம் இயக்கப்பட்ட சாதனங்கள், உங்கள் வாழ்க்கைத்திறனை மேம்படுத்த உதவும்
சென்னை, இந்தியா— அக்டோபர் 09, 2024: Amazon நிறுவனத்தின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் வந்துவிட்டது, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் சில சிறந்த சலுகைகளைப் பெறலாம் மற்றும் தங்கள் வீடுகளை ஸ்மார்ட்டாக மாற்றுவதை நோக்கிய செயல்பாட்டைத் தொடங்கலாம். Echo ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் Fire TV சாதனங்களில் 55% வரை தள்ளுபடியுடன், இந்த தள்ளுபடிகளிலிருந்து அதிகம் பயனடையவும் மற்றும் பண்டிகைக் காலத்துக்குத் தயாராகவும் இதுவே சிறந்த நேரம்.
Alexa வை இணக்கமான சாதனத்துடன் இணைப்பது மற்றும் ஆங்கிலம், ஹிந்தி அல்லது ஹிங்கிலிஷ் மொழிகளில் குரல் கட்டளைகளைப் பயன்படுத்தி அவற்றை எளிதாகக் கட்டுப்படுத்துவது போல ஒரு ஸ்மார்ட் ஹோம் திட்டத்தைத் தொடங்குவது எளிதானது. இந்த பண்டிகைக் காலத்தில், ஒரு Echo ஸ்மார்ட் ஸ்பீக்கர் மற்றும் இணக்கமான ஸ்மார்ட் பல்ப் உள்ளிட்ட அற்புதமான Alexa ஸ்மார்ட் ஹோம் காம்போக்களை வீட்டிற்குக் கொண்டு வருவதன் மூலம் வாடிக்கையாளர்கள் வெறும் ₹3,249 முதல் தங்களின் ஸ்மார்ட் ஹோம் ஐ அமைக்கத் தொடங்கலாம். மேலும், இது அவர்களின் டிவி ஸ்ட்ரீமிங் அனுபவமாக இருந்தால் அவர்கள் வேகமாகவும் மென்மையாகவும் அதை ஆக்க விரும்பும்பட்சத்தில், வாடிக்கையாளர்கள் 56% உடனடி தள்ளுபடியைப் பெறலாம் மற்றும் சிறந்த விற்பனையான Fire TV Stick ஐ வெறும் ₹2,199 இல் பெறலாம். இந்த தள்ளுபடி விலையில் கிடைக்கின்ற Alexa மூலம் இயக்கப்பட்ட சாதனங்கள் உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.
Amazon நிறுவனத்தின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் போது Echo மற்றும் Fire TV யைப் பெறுவதற்கான சிறந்த சலுகைகள் கீழே உள்ளன:
Echo ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் Alexa ஸ்மார்ட் ஹோம் காம்போக்களில் கீழக்கண்ட சிறந்த சலுகைகளுடன் தரமுயர்ந்த வாழ்க்கைமுறையை தேர்வு செய்யவும்:
Amazon நிறுவனத்தின் Alexa மூலம் இயக்கப்பட்ட Echo ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் Echo Show டிஸ்ப்ளேக்கள், இசையை இயக்குதல், இணக்கமான ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகளை இயக்குதல், நினைவூட்டல்கள் மற்றும் அலாரங்களை அமைத்தல் மற்றும் தகவல்களைப் பெறுதல் போன்ற பல விஷயங்கள் அனைத்தையும் செய்ய எளிதான குரல் கட்டளைகள் மூலம் உங்களை அனுமதிக்கின்ற வகையில் தினசரி நடைமுறைகளுடன் எளிதாக ஒருங்கிணைக்கப்படுகின்றன. எனவே, அது கொண்டாட்டங்களுக்குத் தயாராகிறதாய் இருந்தாலும் அல்லது வீட்டில் பிரியமானவர்களை மகிழ்விப்பதாய் இருந்தாலும், வெறும் உங்கள் குரல் மூலம் காரியங்களைச் செய்து முடிக்கும் வசதியை அனுபவிப்பதற்கு “Alexa, play Manasilaayo” அல்லது “Alexa, turn on Diwali lights” or “Alexa, show me the recipe of kaju katli” என்று மட்டுமே கேளுங்கள்.
Echo Dot (5வது தலைமுறை) + விப்ரோ சிம்பிள் செட்டப் 9W LED ஸ்மார்ட் பல்ப் ஐ Alexa ஸ்மார்ட் ஹோம் காம்போவில் 37% நேரடி தள்ளுபடியுடன் ஆண்டின் மிகக் குறைந்த விலையான வெறும் ₹4,749க்கு பெறுங்கள்.
Echo Pop ஐ நேரடி 41% தள்ளுபடியில் வெறும் ₹2,949க்கு வாங்குங்கள்.
Echo Pop + Wipro Simple Setup 9W LED ஸ்மார்ட் பல்ப் ஐ Alexa Smart Home காம்போவில் 54% உடனடி தள்ளுபடியுடன் வெறும் ₹3,249க்கு பெறுங்கள்.
Echo Dot இல் (5வது தலைமுறை) 19% உடனடி தள்ளுபடியுடன் ஆண்டின் மிகக் குறைந்த விலையான வெறும் ₹4,449க்கு இதை வாங்குங்கள்.
Echo Show 5 இல் (2வது தலைமுறை) 55% உடனடி தள்ளுபடியுடன் ஆண்டின் மிகக் குறைந்த விலையான வெறும் ₹3,999க்கு இதை வாங்குங்கள்.
Echo Show 8 இல் (2வது தலைமுறை) பிளாட் 35% உடனடி தள்ளுபடியுடன் ஆண்டின் மிகக் குறைந்த விலையான வெறும் ₹8,999க்கு இதை வாங்குங்கள்.
Fire TV சாதனங்களில் கவரக்கூடிய கீழ்க்கண்ட சலுகைகளுடன் சமீபத்திய OTT உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யலாம்:
உங்கள் ஸ்மார்ட் அல்லாத டிவியை ஸ்மார்ட்டாக்க அல்லது உங்கள் மெதுவான டிவியின் செயல்திறனை அதிகரிக்க நீங்கள் விரும்பினால் இது உங்களுக்கான உகந்த சலுகையாக இருக்கும் ! Fire TV Stick மூலம் உங்கள் டிவிக்குத் தேவையான ஸ்மார்ட் தரம் உயர்த்துதலை வழங்குங்கள். அதனுடன் உள்ள Alexa வாய்ஸ் ரிமோட், குரல் கட்டளைகள் மூலம் உள்ளடக்கத்தை எளிதாகத் தேடவும் வழிசெலுத்தவும் உதவுகிறது மற்றும் இணக்கமான ஸ்மார்ட் வீட்டு உபகரணங்களைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
Amazon இன் அதிகம் விற்பனையாகும் Fire TV Stick ஐ 56% நேரடி தள்ளுபடியுடன் இந்த ஆண்டின் மிகக் குறைந்த விலையான வெறும் ₹2,199க்கு இதை வாங்கி அதிகம் சேமியுங்கள்.
Fire TV Stick Lite ஐ 50% தள்ளுபடியுடன் இந்த ஆண்டின் மிகக் குறைந்த விலையான வெறும் ₹1,999க்கு வாங்குங்கள்.
Fire TV Stick 4K இல் பிளாட் 42% தள்ளுபடியுடன் ஆண்டின் மிகக் குறைந்த விலையான வெறும் ₹3,999க்கு வாங்குங்கள்.
Fire TV உள்ளமைக்கப்பட்ட ஸ்மார்ட் டிவிகளில் 50% வரை தள்ளுபடி.
எனவே, Fire TV சாதனங்கள் மூலம் வீட்டுப் பொழுதுபோக்கு அனுபவத்தை மேம்படுத்துவது அல்லது Echo ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மூலம் அன்றாடப் பணிகளை எளிதாக்குவது மற்றும் புத்திசாலித்தனமாகவும் செய்வது என எதுவாக இருந்தாலும் அனைவருக்கும் ஏதாவது ஒன்று இருக்கிறது. Amazon நிறுவனத்தின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2024 இன் போது இந்தச் சலுகைகளைப் பயன்படுத்த தயாராகுங்கள், மேலும் உங்கள் கொண்டாட்டங்களை Alexa சிறப்பானதாக்கட்டும். ஷாப்பிங் ஐத் தொடங்க இங்கே கிளிக் செய்யவும்!
Comments
Post a Comment