Posts

ஐசிஐசிஐ புரூ ஐ-ப்ரோடெக்ட் ஸ்மார்ட் பிளஸ்: 10 ஆண்டு கால ஆயுள் காப்பீட்டுடன் குறைந்த பிரீமியத்தில், குறுகிய கால நிதிப் பொறுப்புகளைப் பாதுகாப்பதற்கான ஒரு ஸ்மார்ட்டான வழி

ஐசிஐசிஐ புரூ ஐ-ப்ரோடெக்ட் ஸ்மார்ட் பிளஸ்: 10 ஆண்டு கால ஆயுள் காப்பீட்டுடன் குறைந்த பிரீமியத்தில், குறுகிய கால நிதிப் பொறுப்புகளைப் பாதுகாப்பதற்கான ஒரு ஸ்மார்ட்டான வழி  சென்னை 2026: ICICI ப்ருடென்ஷியலின் ஐ-ப்ரோடெக்ட் ஸ்மார்ட் (iProtect Smart) தற்போது 10 ஆண்டு கால ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வீட்டுக்கடன், குழந்தைகளின் கல்வி இலக்குகள் மற்றும் வணிகக் கடன்கள் போன்ற குறிப்பிட்ட நிதிப் பொறுப்புகளைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்காகவே இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது நிதிப் பொறுப்புகள் அதிகமாக இருக்கும் வாழ்க்கையின் முக்கியக் கட்டத்தில், குறைந்த பிரீமியத்தில் அதிக ஆயுள் காப்பீட்டைத் தேர்வு செய்ய முடிகிறது. மேலும், இத்திட்டத்தில் ₹67,100/- வரையிலான இலவச ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுச் சேவைகள், ₹3 லட்சம் உடனடி க்ளெய்ம் வழங்கள் மற்றும் தீவிர நோய் கண்டறியப்பட்டால் 100% இழப்பீடு ஆகியவை அடங்கும்.  ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் விநியோகப் பிரிவுத் தலைவர் (Chief of Distribution) திரு. மணிகண்டன் ராஜாமணி அவர்கள்...

This Friendship Day, Airtel Brings Back a Timeless Tradition - With a Modern Twist

Image
 This Friendship Day, Airtel Brings Back a Timeless Tradition - With a Modern Twist With Friendship Day set to be celebrated on August 2, Airtel has introduced a new way for customers to celebrate the occasion. Through the Airtel app, users can now recharge a friend's Airtel Prepaid number and pair it with a personalised digital Friendship Band, (**Valid till 2nd August 2026) adding a thoughtful touch to an everyday transaction.  The experience begins with users entering their friend's Airtel Prepaid number, selecting a Prepaid recharge, and completing the transaction. They can then choose from a range of digital Friendship Bands designed for different kinds of friendships, including "Gym Buddy," "Meme Dealer," "Gedi Partner," "Foodie Friend," "Gossip Spiller," and "Free Therapist." Once selected, the Friendship Band can be shared instantly via WhatsApp or SMS, accompanied by a Friendship Day greeting. The experience c...

இந்த நட்பு தினத்தில், ஏர்டெல் ஒரு காலத்தால் அழியாத பாரம்பரியத்தை – ஒரு நவீன திருப்பத்துடன் மீண்டும் கொண்டு வருகிறது.

Image
  இந்த நட்பு தினத்தில், ஏர்டெல் ஒரு காலத்தால் அழியாத பாரம்பரியத்தை – ஒரு நவீன திருப்பத்துடன் மீண்டும் கொண்டு வருகிறது. ஆகஸ்ட் 2 அன்று நட்பு தினம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், இந்த நிகழ்வைக் கொண்டாட வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய வழியை ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல் ஆப் மூலம், பயனர்கள் இப்போது தங்கள் நண்பரின் ஏர்டெல் ப்ரீபெய்ட் எண்ணுக்கு ரீசார்ஜ் செய்து, அதனுடன் தனிப்பயனாக்கப்பட்ட டிஜிட்டல் நட்பு வளையலை இணைக்கலாம் – இது அன்றாட பரிவர்த்தனைக்கு ஒரு அன்பான தொடுப்பை சேர்க்கிறது. இந்த அனுபவம், பயனர்கள் தங்கள் நண்பரின் ஏர்டெல் ப்ரீபெய்ட் எண்ணை உள்ளிட்டு, ஒரு ப்ரீபெய்ட் ரீசார்ஜைத் தேர்ந்தெடுத்து, பரிவர்த்தனையை முடிப்பதில் தொடங்குகிறது. பின்னர், வெவ்வேறு வகையான நட்புகளுக்காக வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் நட்பு வளையல்களின் வரம்பிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்யலாம். அவற்றுள்: "ஜிம் பட்டி", "மீம் டீலர்", "நீண்ட பயண நண்பர்", "உணவுப் பிரிய நண்பர்", "கிசுகிசு கொட்டுபவர்", மற்றும் "இலவச தெரபிஸ்ட்". தேர்ந்தெடுக்கப்பட்டதும், நட்பு வளையலை உட...

More Style, More Exclusivity: Škoda Auto India Expands The Slavia Monte Carlo’s Colour Palette

Image
 More Style, More Exclusivity: Škoda Auto India Expands The Slavia Monte Carlo’s Colour Palette Now available in two new dual-tone colour options: Shimla Green and Steel Grey Limited to 200 units, available across the 1.0 AT and 1.5 DSG variants Chennai, 22 July 2026 – Škoda Auto India has expanded its Slavia range with the Slavia Monte Carlo receiving two new exclusive colour options – Shimla Green and Steel Grey. They are both offered in a distinctive dual-tone finish. Exclusive to just 200 units, these limited colour editions of the Slavia Monte Carlo combine the sedan's dynamic design and engaging driving experience with the brand’s Rallye Monte Carlo heritage. The addition lends an even stronger visual presence and is aimed at customers seeking a more distinctive and exclusive ownership experience. Commenting on the introduction, Ashish Gupta, Brand Director, Škoda Auto India, said, “The Slavia Monte Carlo has been well received by customers for its distinctive design, premium...

IIM Mumbai Launches Executive MBA in Wealth Management, Backed by Industry Expertise from Neo Wealth and Asset Management

Image
 IIM Mumbai Launches Executive MBA in Wealth Management, Backed by Industry Expertise from Neo Wealth and Asset Management   Chennai: The Indian Institute of Management Mumbai (IIM Mumbai) has launched an Executive MBA in Wealth Management, a one-year programme designed for working professionals in the financial services industry. Developed in collaboration with Neo Wealth and Asset Management, the programme was formally inaugurated on July 15, 2026, at IIM Mumbai’s Powai campus. Classes have commenced from July 18, 2026.   The Executive MBA in Wealth Management is among India’s first academic programmes dedicated exclusively to wealth management. Delivered in a non-residential weekend format over 52 weekends, the programme has been designed to combine academic rigour with practical industry insights.   The curriculum covers key areas including portfolio management, risk assessment, taxation, estate planning and behavioural finance. Courses will be led by IIM Mumbai ...

மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கான முதலீட்டுப் பயணத்தில்

Image
 மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கான முதலீட்டுப் பயணத்தில் கை க செ ன்னை ொடுக்கும் ‘சக்ஷம்’ (Saksham) திட்டத்தை அறிமுகப்படுத்திய AMFI! 17 ஜூலை 2026: அச ோசியே ஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆஃப் இந்தியா (AMFI) அமை ப்பானது, மகளிர் சுயஉதவிக் குழு (SHG) உறுப்பினர்களுக்கு நிதி அறிவு மற்றும் முதலீட்டு விழிப்புணர்வை வழங்கி அவர்களை மே ம்படுத்துவதற்காக, முதல் முறை யாக ஒரு முன்ன ோடி முயற்சியான ‘சக்ஷம்’ (Saksham) திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. 'மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சஹி ஹை ' (Mutual Funds Sahi Hai) பிரச்சாரத்தின் கீழ் த ொடங்கப்பட்ட இந்த சக்ஷம் திட்டம், அடிமட்ட அளவில் உள்ள பெ ண்களின் மகத்தான ப ொருளாதார திறனை வெ ளிக்க ொணரும் வகை யில் வடிவமை க்கப்பட்டுள்ளது. மே லும், முறை யான முதலீட்டு வழிகளில் பங்கே ற்கவும், சரியான நிதி முடிவுகளை எடுக்கவும் தே வை யான அறிவு, நம்பிக்கை மற்றும் நடை முறை புரிதலை இது பங்கே ற்பாளர்களுக்கு வழங்குகிறது. 2026 ஜூலை 15 அன்று நடை பெ ற்ற இதன் த ொடக்க விழாவை , தமிழ்நாடு ஊரக இன்குபே ஷன் மற்றும் ஸ்டார்ட்அப் எனே ப்ளர் (TNRISE) அமை ப்பு நடத்தியது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நா...

மோட்டார் சைக்கிள், பழைய கார்கள் வாங்க கடன்: உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி அறிமுகம்

Image
 மோட்டார் சைக்கிள், பழைய கார்கள் வாங்க கடன்: உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி அறிமுகம் சென்னை, ஜூலை- உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, மோட்டார் சைக்கிள் மற்றும் பழைய கார்களுக்கு கடன் வழங்கும் தனது வாகனக் கடன் சேவையை சென்னையில் அறிமுகப்படுத்தி உள்ளது. வங்கியின் பாதுகாப்பான கடன் சேவைகளை வலுப்படுத்தும் அதேவேளையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் வாகனக் கனவுகளை நிறைவேற்றும்விதமாக இந்த கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சொந்த வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மாதச் சம்பளம் பெறுபவர்கள், பறுபவர்கள் சுயதொழில் செய்பவர்கள் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் செய்பவர்கள் எனப் பல்வேறு தரப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள சென்னை தமிழ்நாட்டின் வாகனச் சந்தைகளில் முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் பழைய கார்களுக்கான தேவை அதிக அளவில் உள்ளது. வாடிக்கையாளர் சேவையை அதிகரிக்கவும் நகரத்தில் உள்ள வாகன விற்பனையாளர்களுடன்நல்லதொரு கூட்டாண்மையை ஏற்படுத்தவும...

ஒரு அற்புதமான 500 ட்ரோன் காட்சி இடம்பெறுகின்ற தொடக்க விழாவுடன் LPL 2026-இன் தொடக்கப் போட்டி SSC கொழும்பில் நடைபெறுகிறது

Image
 ஒரு அற்புதமான 500 ட்ரோன் காட்சி இடம்பெறுகின்ற தொடக்க விழாவுடன் LPL 2026-இன் தொடக்கப் போட்டி SSC கொழும்பில் நடைபெறுகிறது இந்தத் தொடக்க விழா, இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளுக்கு நிகரான பொழுதுபோக்கை வழங்க உள்ளது உலகெங்கிலுமுள்ள ரசிகர்கள் ஜூலை 1 முதல் புக்மைஷோ (BookMyShow) இல் டிக்கெட்டுகளை வாங்கலாம் சென்னை, ஜூலை 03, 2026: லங்கா பிரீமியர் லீக் 2026 பிரமாண்டமான முறையில் தொடங்கவுள்ளது. இலங்கையில் கிரிக்கெட் போட்டியை ஒட்டி நடத்தப்படும் நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் இதுவரை கண்டிராத மிகப்பிரம்மாண்டமான மற்றும் லட்சியம் மிக்க நிகழ்வுகளில் ஒன்றாக உருவாக்குகின்ற வகையில், இந்த தொடரின் நிகழ்வு உரிமையாளரான IPG குழுமம், SSC கொழும்பில் நடைபெறும் தொடக்க விழாவிற்கு பிரமாண்டமான 500 ட்ரோன் கொண்ட  காட்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த LPL 2026-க்கான டிக்கெட்டுகள் ஜூலை 1 முதல் BookMyShow மூலம் கிடைக்கும். கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் டிக்கெட்டுகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளவும், இலங்கை ரசிகர்களுக்கு ஒரு உலகளாவிய விளையாட்டு நிகழ்வு பாணியிலான அனுபவத்தை வழங்குகின்ற உய...

Surging Ahead: Škoda Auto India delivers a Record-Breaking H1 2026

Image
 Surging Ahead: Škoda Auto India delivers a Record-Breaking H1 2026 Brand sees second consecutive year of record-breaking half-yearly sales Registers 7.5% growth over H1 2025 with sales of 38,894 units Chennai, 1 July 2026 – Škoda Auto India continues the momentum from its Biggest Year in 2025 well into the first half of 2026. The brand registered sales of 38,894 units, which is a 7.5% growth over the same period last year. In the first half of 2025, the brand had hit its then-highest half-yearly sales in its 25-year history in India. With H1 2026, the company has surged further from its record-setting year.   Commenting on the landmark, Ashish Gupta, Brand Director, Škoda Auto India, said, “Our record half-yearly sales reflect the growing confidence and trust customers place in the Škoda brand. In 2026, we have strengthened this connection through a focused product offensive, customer-first initiatives, and an unwavering commitment to excellence. The demand for the new K...

India’s largest senior care operator opens an exclusive hospital for senior citizens - Athulya Geriatric Care Hospitals, completing a full 360° elder care continuum

Image
India’s largest senior care operator opens an exclusive hospital for senior citizens - Athulya Geriatric Care Hospitals, completing a full 360° elder care continuum Photo Caption (L to R): Mr Prasanna Natarajan, Director, Athulya Senior Care, Dr Karthik Narayan R, Founder and Managing Director, Athulya Senior Care, Hon'ble Governor of Tamil Nadu Thiru. Rajendra Vishwanath Arlekar, Mr Srinivasan Govindaraj Founder and CEO and Ms. Krishna Kavya Director and Founder Athulya Senior Care. Hon’ble Governor Thiru. Rajendra Vishwanath Arlekar Inaugurated the 60 bed Facility at Valasaravakkam Chennai, June 28, 2026: Athulya Senior Care, India’s largest assisted living provider, today inaugurated Athulya Geriatric Care Hospital, its first exclusive hospital dedicated to geriatric care, at Valasaravakkam, Chennai. The facility marks a significant milestone in the senior care landscape, completing Athulya’s 360° elder care continuum spanning specialised Geriatric Hospital Care, Assisted Living...

Škoda Auto expands RS legacy in India: Announces launch of the all-new Kodiaq RS SUV

Image
 Škoda Auto expands RS legacy in India: Announces launch of the all-new Kodiaq RS SUV Bookings for the Kodiaq RS to open on June 22, 2026 Chennai, 22 June 2026 – Škoda Auto India is set to elevate its high-performance RS portfolio with the all-new Kodiaq RS. Building on more than 50 years of RS legacy and over 125 years of motorsport heritage, this latest addition underscores the brand’s performance DNA. With bookings opening on June 22, 2026, the Kodiaq RS combines exhilarating performance with unmistakable motorsport character, the versatility of seven-seat luxury, and enhanced all-terrain capability powered by 4x4. Commenting on the announcement, Ashish Gupta, Brand Director, Škoda Auto India, said, “The RS badge carries over 50 years of global performance legacy and a fiercely loyal following in India since the Octavia RS arrived more than two decades ago. The latest Octavia RS, launched last year, sold out in just 20 minutes, highlighting its cult status among enthusiasts. No...

*ICC Chairman Mr. Jay Shah met with President of Sri Lanka Mr. Anura Kumara Dissanayake to Discuss Cricket Development*

Image
 *ICC Chairman Mr. Jay Shah met with President of Sri Lanka Mr. Anura Kumara Dissanayake to Discuss Cricket Development* ICC Chairman Mr. Jay Shah met with President of Sri Lanka Mr. Anura Kumara Dissanayake to discuss cricket development in Sri Lanka, with a focus on grassroots programmes, youth development, and opportunities for emerging players. Jay Shah shared this news in a social media post on Friday. “It was a privilege to meet His Excellency President @anuradisanayake today and discuss the current status of cricket in Sri Lanka. Our discussions focused on increasing opportunities for emerging players, supporting grassroots and youth development programmes, and leveraging cricket as a vehicle for social impact and economic growth.  We also exchanged views on the role Sri Lanka continues to play in hosting major international events and contributing to the global development of our sport. Sri Lanka holds a special place in the history of cricket, and I look forward to wo...

HCLTech launches AI Innovation Zone featuring Intel-powered enterprise solutions

Image
 HCLTech launches AI Innovation Zone featuring Intel-powered enterprise solutions CHENNAI, India, June 18, 2026 — HCLTech, a leading global technology company, today announced the launch of an AI Innovation Zone in Chennai to enable enterprises to innovate and operationalize Intel-based AI products and HCLTech AI solutions, accelerating the transition from experimentation to production-ready, cost-efficient AI deployments. Featuring enterprise AI solutions powered by Intel® Xeon® 6 processors with integrated Intel Advanced Matrix Extensions (Intel AMX) and Intel® CoreTM Ultra, the AI Innovation Zone underscores HCLTech and Intel’s shared commitment to enabling broad AI adoption via an integrated AI Factory, with a focus on scalable and economical AI deployment. Spanning the full AI stack, from data center infrastructure to end user experiences on AI PCs , this AI Innovation Zone enables hands-on exploration of Intel® Xeon®-based HCLTech solutions. The facility showca...

ArcelorMittal Nippon Steel India launches Zagnelis® Protect – worldclass, patented steel for nextgeneration automotive manufacturing, supporting import substitution

Image
 ArcelorMittal Nippon Steel India launches Zagnelis® Protect – worldclass, patented steel for nextgeneration automotive manufacturing, supporting import substitution Launched from Chennai, the premium coated steel brand strengthens supply chain and contributes to Aatmanirbhar Bharat vision Introduced in India for the first time, building on the product’s success in European markets. With yet another patented product, company expands value-added steel portfolio Chennai, June 17, 2026: ArcelorMittal Nippon Steel India (AM/NS India) today announced the launch of Zagnelis® Protect, a premium Zinc–Aluminium–Magnesium coated steel brand designed for high-performance automotive applications. Proven across European markets, ArcelorMittal’s patented Zagnelis® Protect coatings mark a firstofits-kind manufacturing capability in India, which is the world’s thirdlargest automotive producer. Until now, steel products of comparable technological capability and quality were entirely imported. With...

UPES To Launch AI Campus in Partnership with Google

Image
 UPES To Launch AI Campus in Partnership with Google To power AI-first education through advanced cloud technologies, industry-integrated learning, and globally recognised certifications Chennai: UPES, a multidisciplinary university and one of India’s leading institutions for future-focused education, today announced a strategic collaboration with Google Cloud to launch its ‘AI Campus’, a transformative initiative designed to embed artificial intelligence, cloud technologies, and intelligent automation across teaching, learning, research, and innovation across disciplines including engineering, computer science, business, law, design, health sciences, liberal studies and media. This launch aligns with UPES’ vision of being the ‘University of Tomorrow’ and its transition into an ‘AI-First University’. At UPES, AI is integrated into the very fabric of the academic ecosystem, from curriculum design and teaching methodologies to research, innovation, and industry engagement, to prepare...

எவ்வளவுக்கெவ்வளவு உங்கள் வேர்களுடன் இணைந்திருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உலகளாவிய அளவில் நீங்கள் உயர்கிறீர்கள்': தமிழ் ஹிப்-ஹாப்பை உலக அரங்கிற்குக் கொண்டு செல்வது குறித்து ஹிப்-ஹாப் தமிழா ஆதி

Image
 'எவ்வளவுக்கெவ்வளவு உங்கள் வேர்களுடன் இணைந்திருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உலகளாவிய அளவில் நீங்கள் உயர்கிறீர்கள்': தமிழ் ஹிப்-ஹாப்பை உலக அரங்கிற்குக் கொண்டு செல்வது குறித்து ஹிப்-ஹாப் தமிழா ஆதி CHENNAI -ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, 'ஹிப்ஹாப் தமிழா' (HipHop Tamizha) என்பது வெறும் இசைக்குழுவாக மட்டுமல்லாமல், அதையும் தாண்டிய ஒரு அடையாளமாகத் திகழ்கிறது. பல இளம் தமிழர்களுக்கு, இது கலாச்சாரப் பெருமிதம், சுய-வெளிப்பாடு மற்றும் ஒருவரின் அடையாளத்தில் உறுதியாக இருப்பது ஒரு தடையாக இல்லாமல் பலமாக அமையக்கூடும் என்ற நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்கிறது. iQOO நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிபுன் மார்யாவுடனான 'தி குவெஸ்ட் டாக்' (The Quest Talk) உரையாடலில், தனது ஆர்வத்தின் அடிப்படையில் தொடங்கிய ஒரு முயற்சியை, தமிழ்நாட்டின் மிகச் செல்வாக்கு மிக்க கலாச்சார இயக்கங்களில் ஒன்றாக மாற்றிய பயணத்தைப் பற்றி ஆதி (Adhi) பகிர்ந்துகொண்டார். தனது ஆரம்பகால நாட்களை நினைவுகூர்ந்த ஆதி, ஆரம்பத்தில் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் மறைத்து வைத்திருந்ததாகக் கூறினார். "கல்லூரியில் இருந்தபோத...

அப்பா, நீங்கள் இதற்கு முற்றிலும் தகுதியானவர்: வொண்டர்லா சென்னை தந்தையர் தினச் சலுகை உங்களையும் உங்கள் அன்பானவர்களையும் உண்மையான மகிழ்ச்சிக்காக ஒன்று சேர்க்கிறது

Image
 அப்பா, நீங்கள் இதற்கு முற்றிலும் தகுதியானவர்: வொண்டர்லா சென்னை தந்தையர் தினச் சலுகை உங்களையும் உங்கள் அன்பானவர்களையும் உண்மையான மகிழ்ச்சிக்காக ஒன்று சேர்க்கிறது  சென்னை, xx ஜூன், 2026 : சென்னையைச் சேர்ந்த தந்தைகள் எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்து வருகிறார்கள்; அவர்கள் தங்களது பணி, குடும்ப இரவு உணவுகள், போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் யாரும் பொதுவாகப் பேசாத ஆயிரக்கணக்கான பிற விஷயங்களைச் சமாளித்து வருகிறார்கள். இந்தத் தந்தையர் தினத்தில், அவர் உண்மையில் எதை விரும்புகிறாரோ அதை அவருக்கு வழங்க வேண்டிய நேரம் இது: மற்றொருவர் எல்லாவற்றையும் திட்டமிட்டு கவனித்துக் கொள்ளும் ஒரு நாள். வொண்டர்லா சென்னை ஒரு பிரத்யேக தந்தையர் தினச் சலுகையை அறிமுகப்படுத்துகிறது: INR 1,888 விலையில் 11 மணிநேர அனுமதி, 2 டிக்கெட் வாங்கினால் 2 டிக்கெட் இலவசம் (B2G2) என்ற சலுகையுடன் கிடைக்கிறது. இதன் மூலம், அப்பா, அவருடைய குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் (தாத்தா-பாட்டி, அத்தைகள், மாமாக்கள், நெருங்கிய நண்பர்கள்) என அனைவரும், பயண திட்டம், பட்ஜெட் அல்லது அடுத்து என்ன செய்வது என்ற கவலைகள் ஏதுமின்றி நாள் முழுவதும் ஒன்...

சென்னையில் ஃபிட்னஸ் தேவை அதிகரிக்க, Instamart தனது புரோட்டீன் பாஸ்கெட்டை மேம்படுத்துகிறது; ஒற்றை கார்ட் மதிப்பு ₹2.7 லட்சத்தை கடந்தது

Image
 சென்னையில் ஃபிட்னஸ் தேவை அதிகரிக்க, Instamart தனது புரோட்டீன் பாஸ்கெட்டை மேம்படுத்துகிறது; ஒற்றை கார்ட் மதிப்பு ₹2.7 லட்சத்தை கடந்தது ~ புரோட்டீன் மேம்பாட்டிற்கான தேவை அதிகரிக்க, Instamart பல பிரிவுகளில் 10,000 புரோட்டீன் SKUகளை சேர்க்கிறது ~   ● கடந்த இரண்டு ஆண்டுகளில் Instamart இல் புரோட்டீன் ஆர்டர்கள் 150% அதிகரித்துள்ளன; புரோட்டீன் மீது பயனர்களின் செலவு மூன்றரை மடங்கு உயர்ந்துள்ளது ● சென்னையைச் சேர்ந்த ஒரு பயனர் ₹2,71,385 செலவிட்டுள்ளார்; அதில் பெரும்பங்கு நிலக்கடலை அடிப்படையிலான புரோட்டீன் அத்தியாவசிய பொருட்களுக்காக இருந்தது ● 2025 இல் #1 புரோட்டீன் தேடல் சொல்: பீனட் பட்டர். #2: கிரீக் யோகர்ட் ● பாரம்பரிய இந்திய புரோட்டீன் சக்தி: சோயா சங்க்ஸ் மற்றும் சத்து மீதான தேவை 100% க்கும் மேல் உயர்ந்துள்ளது ● புரோட்டீன் ஆர்டர் செய்யும் உச்ச நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரை ● புரோட்டீன் யோகர்ட் மற்றும் ஸ்நாக்ஸ் (புரோட்டீன் சிப்ஸ்) மிக வேகமாக வளர்ந்து வரும் பிரிவு; ~300% YoY வளர்ச்சி ● Tier II+ நகரங்களில் புரோட்டீன் ஆர்டர்கள்...

Sunfeast Launches Breakfast Smoothie for India’s Busy Mornings

Image
 Sunfeast Launches Breakfast Smoothie for India’s Busy Mornings Introduces a first-of-its-kind ready-to-drink breakfast smoothie crafted for India’s evolving on-the-go lifestyles Ad film Link: https://www.youtube.com/watch?v=4cwZFNy_KXI Chennai: Reinforcing its focus on category innovation and evolving consumer needs, ITC Foods has announced the launch of Sunfeast Breakfast Smoothie, a ready-to-drink beverage for today’s fast-paced lifestyle. Positioned at the intersection of consumer need spaces such as convenience and indulgence, the new launch marks Sunfeast’s entry into the emerging on-the-go segment with a differentiated format that combines familiar kitchen ingredients with modern consumption habits.  Made with Banana, Milk, Almonds, Oats, Dates and 4 Super Seeds, the new Sunfeast Breakfast Smoothie addresses a growing consumer need for quick, wholesome and enjoyable breakfast accompaniment. The product provides 6g of protein per serving, with no added sugar, preservativ...