மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கான முதலீட்டுப் பயணத்தில்

 மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கான முதலீட்டுப் பயணத்தில்



கை க செ ன்னை ொடுக்கும் ‘சக்ஷம்’ (Saksham) திட்டத்தை அறிமுகப்படுத்திய

AMFI!

17 ஜூலை 2026: அச ோசியே ஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆஃப் இந்தியா

(AMFI) அமை ப்பானது, மகளிர் சுயஉதவிக் குழு (SHG) உறுப்பினர்களுக்கு நிதி அறிவு மற்றும்

முதலீட்டு விழிப்புணர்வை வழங்கி அவர்களை மே ம்படுத்துவதற்காக, முதல் முறை யாக ஒரு

முன்ன ோடி முயற்சியான ‘சக்ஷம்’ (Saksham) திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

'மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சஹி ஹை ' (Mutual Funds Sahi Hai) பிரச்சாரத்தின் கீழ் த ொடங்கப்பட்ட

இந்த சக்ஷம் திட்டம், அடிமட்ட அளவில் உள்ள பெ ண்களின் மகத்தான ப ொருளாதார திறனை

வெ ளிக்க ொணரும் வகை யில் வடிவமை க்கப்பட்டுள்ளது. மே லும், முறை யான முதலீட்டு

வழிகளில் பங்கே ற்கவும், சரியான நிதி முடிவுகளை எடுக்கவும் தே வை யான அறிவு,

நம்பிக்கை மற்றும் நடை முறை புரிதலை இது பங்கே ற்பாளர்களுக்கு வழங்குகிறது.

2026 ஜூலை 15 அன்று நடை பெ ற்ற இதன் த ொடக்க விழாவை , தமிழ்நாடு ஊரக இன்குபே ஷன்

மற்றும் ஸ்டார்ட்அப் எனே ப்ளர் (TNRISE) அமை ப்பு நடத்தியது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு

ஊரக மாற்றுத் திட்டத்தின் (TNRTP) முதன்மை செ யல்பாட்டு அதிகாரியும், TNRISE அமை ப்பின்

தலை மை நிர்வாக அதிகாரியுமான (CEO) திருமதி. வி.ஆர். சுப்புலட்சுமி, IAS அவர்கள் சிறப்பு

விருந்தினராகவும், AMFI அமை ப்பின் மார்க்கெ ட்டிங் மற்றும் முதலீட்டாளர் கல்வி பிரிவின்

துணை த் தலை வர் திருமதி. மம்தா முத்லியார் வை த்யா அவர்களும் கலந்து க ொண்டு

சிறப்பித்தனர்.

தமிழ்நாடு மற்றும் கே ரளா முழுவதும் த ொடங்கும் இந்த ‘சக்ஷம்’ திட்டம், நீண்ட கால செ ல்வ

உருவாக்கத்தை ஊக்குவிப்பதை யும், உள்ளூர் சமூகங்களுக்குள் விழிப்புணர்வுடன் கூடிய

முதலீட்டு கலாச்சாரத்தை வளர்ப்பதை யும் ந ோக்கமாகக் க ொண்டுள்ளது. இந்த

விழிப்புணர்வை ச் செ யல்பாடாக மாற்றுவதற்காக, இத்திட்டம் eKYC நடை முறை களை

முடிப்பதற்கான பிரத்யே க கள ஆதரவை யும் வழங்கும்; அத ோடு, பயிற்சி பெ ற்ற

பணியாளர்கள் மற்றும் உதவி மை யங்கள் மூலமாகப் பங்கே ற்பாளர்கள் தடை யின்றி முதலீட்டு

வாய்ப்புகளை ப் பெ ற வழிவகை செ ய்யும். முதலீட்டாளர் கல்வியை நே ரடி நடை முறைஉதவிகளுடன் இணை ப்பதன் மூலம், சக்ஷம் திட்டம் நிதி உள்ளடக்கிய தன்மை யை

ஆழமாக்கவும், பெ ண்களின் அதிகாரம் பெ ற்ற எதிர்காலத்திற்குப் பங்களிக்கவும் முயல்கிறது.

த ொடக்க விழாவில் பே சிய TNRTP அமை ப்பின் முதன்மை செ யல்பாட்டு அதிகாரியும்,

TNRISE அமை ப்பின் தலை மை நிர்வாக அதிகாரியுமான (CEO) திருமதி. வி.ஆர்.

சுப்புலட்சுமி, IAS அவர்கள், “தமிழ்நாட்டில் அடிமட்ட அளவிலான ப ொருளாதார மாற்றத்திற்கு

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் நீண்டகாலமாக முதுகெ லும்பாக இருந்து வருகின்றன. நமது

பெ ண்கள் தங்களுடை ய கூட்டு வலிமை யின் மூலம் நிறுவனங்கள், சே மிப்புகள் மற்றும்

வாழ்வாதாரங்களை உருவாக்கியுள்ளனர். சக்ஷம் திட்டம் இந்த பயணத்தை சே மிப்பதில்

இருந்து முதலீடு செ ய்வதை ந ோக்கி ஒரு முக்கிய படி மே லே எடுத்துச் செ ல்கிறது. சுயஉதவிக்

குழு உறுப்பினர்களுக்கு முறை யான முதலீட்டாளர் கல்வி மற்றும் நே ரடி ஆதரவிற்கான

வாய்ப்பை வழங்குவதன் மூலம், இத்திட்டம் அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சே மிப்பை

முறை யான முதலீட்டு வழிகளில் செ லுத்தவும், அவர்களுக்கும் அவர்களின்

குடும்பங்களுக்கும் நீண்ட கால நிதிப் பாதுகாப்பை உருவாக்கவும் உதவும்,” என்று கூறினார்.

AMFI அமை ப்பின் தலை மை நிர்வாக அதிகாரி திரு. வெ ங்கட் என். சலாசனி அவர்கள்

பே சுகை யில், “பெ ண்கள் சரியான நிதி முடிவுகளை எடுக்கவும், நீண்ட கால நிதி நல்வாழ்வை

உருவாக்கவும் தே வை யான அறிவு, நம்பிக்கை மற்றும் திறன்களை அவர்களுக்கு வழங்கும்

முதலீட்டாளர் விழிப்புணர்வு முயற்சிகள் மூலம் பெ ண்களை மே ம்படுத்துவதில் AMFI

க ொண்டுள்ள ஆழமான அர்ப்பணிப்பை ‘சக்ஷம்’ பிரதிபலிக்கிறது. மகளிர் சுயஉதவிக் குழு

உறுப்பினர்கள் இந்தியாவின் அடிமட்ட அளவிலான ப ொருளாதார மாற்றத்தின் மிக

சக்திவாய்ந்த எஞ்சின்களில் ஒன்றாகத் திகழ்கின்றனர்; மே லும் பரஸ்பர நிதிகளில் (Mutual

Funds) அவர்கள் பங்கே ற்பதை சாத்தியமாக்குவது நாட்டின் நிதி உள்ளடக்கிய பயணத்தின்

இயற்கை யான அடுத்த கட்டமாகும். சக்ஷம் திட்டம் மூலம், விழிப்புணர்வு என்பது செ யல்பாடாக

மாறுவதற்காக, eKYC ஆதரவு உள்ளிட்ட நே ரடி கள உதவிகளுடன் கல்வியை யும் நாங்கள்

இணை க்கிற ோம். இந்த பயணத்தை நாங்கள் தமிழ்நாடு மற்றும் கே ரளாவில்

த ொடங்குகிற ோம், மே லும் சக்ஷம் திட்டத்தை நாடு முழுவதும் உள்ள பெ ண்களுக்குக்

க ொண்டு செ ல்ல ஆவலுடன் இருக்கிற ோம்,” என்று கூறினார்.

இந்தத் த ொடக்க நிகழ்வில், சே மிப்பு மற்றும் முதலீடுகளின் அடிப்படை கள், மியூச்சுவல்

ஃபண்ட் (Mutual Funds) மற்றும் முறை யான முதலீட்டுத் திட்டங்கள் (SIP) பற்றிய அறிமுகம்,

மற்றும் முதலீட்டாளர் பாதுகாப்பு மற்றும் குறை களை த் தீர்ப்பதற்கான வழிகாட்டுதல்கள்ஆகிய த ொகுதிகள் இடம் பெ ற்றிருந்தன. பயிற்சி பெ ற்ற பணியாளர்களை க் க ொண்ட உதவி

மை யங்கள், பங்கே ற்பாளர்களுக்கு eKYC நடை முறை களை முடிக்க உதவின; இதன் மூலம்

அவர்கள் இந்தத் திட்டத்தின் த ொடக்க நாளன்றே முறை யான முதலீட்டில் தங்களின் முதல்

படியை எடுத்து வை க்க முடிந்தது.

AMFI பற்றி:

AMFI அமை ப்பு ஆகஸ்ட் 22, 1995 அன்று ஒரு லாப ந ோக்கற்ற அமை ப்பாகத் த ொடங்கப்பட்டது. தற்ப ோது,

SEBI அமை ப்பில் பதிவு செ ய்யப்பட்டுள்ள அனை த்து ச ொத்து மே லாண்மை நிறுவனங்களும் (Asset

Management Companies) இதில் உறுப்பினர்களாக உள்ளன. இந்திய பரஸ்பர நிதிச் சங்க அமை ப்பு

(AMFI), இந்திய பரஸ்பர நிதித்துறை யை (Mutual Fund Industry) த ொழில்முறை , ஆர ோக்கியமான

மற்றும் நெ றிமுறை சார்ந்த வழிகளில் மே ம்படுத்தவும், பரஸ்பர நிதிகள் மற்றும் அவற்றின்

பங்குதாரர்களின் நலன்களை ப் பாதுகாக்கும் மற்றும் ஊக்குவிக்கும் ந ோக்கில் அனை த்துப்

பிரிவுகளிலும் தரநிலை களை மே ம்படுத்திப் பராமரிக்கவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. SEBI அமை ப்பில்

பதிவு செ ய்யப்பட்டுள்ள அனை த்து ச ொத்து மே லாண்மை நிறுவனங்களை யும் க ொண்ட இந்திய

பரஸ்பர நிதிச் சங்கமான AMFI, ஆகஸ்ட் 22, 1995 அன்று ஒரு லாப ந ோக்கற்ற.

Comments

Popular posts from this blog

Chennai Retail Summit 2025: RAI Showcases Innovation and the Next Phase of Retail

ABD Delivers Strong Performance in Q2FY26 Driven by Accelerated Premiumization

A SAUCY START TO 2026 WITH KFC INDIA’S ALL-NEW DUNKED RANGE

BPCL Dealer network launches “Fuelling the Festive Spirit” Campaign

Technology, Trust and Inclusion to Drive Next Phase of General Insurance Growth in India

Airtel Reinforces its Culture of Customer Obsession

ராபி 2025-26க்கான விவசாயிகள் விழிப்புணர்வை வலுப்படுத்த PMFBY யின் பயிர் காப்பீட்டு வாரத்தை எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், ஆதரிக்கிறது

மிகப்பெரிய தனியார் சுயாதீன குறிப்பிட்ட செயல்பாட்டில் கவனம் செலுத்தும் பொறியியல் சேவைகள் நிறுவனமான குவெஸ்ட் குளோபல் நிறுவனத்தில் ஹில்ஹவுஸ் முதலீடு செய்ய உள்ளது

Lenovo India Enables Businesses in Chennai with Smarter AI

ŌURA Officially Launches in India, Unveils Exclusive Data on How the Nation Sleeps