அப்பா, நீங்கள் இதற்கு முற்றிலும் தகுதியானவர்: வொண்டர்லா சென்னை தந்தையர் தினச் சலுகை உங்களையும் உங்கள் அன்பானவர்களையும் உண்மையான மகிழ்ச்சிக்காக ஒன்று சேர்க்கிறது
அப்பா, நீங்கள் இதற்கு முற்றிலும் தகுதியானவர்: வொண்டர்லா சென்னை தந்தையர் தினச் சலுகை உங்களையும் உங்கள் அன்பானவர்களையும் உண்மையான மகிழ்ச்சிக்காக ஒன்று சேர்க்கிறது
சென்னை, xx ஜூன், 2026 : சென்னையைச் சேர்ந்த தந்தைகள் எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்து வருகிறார்கள்; அவர்கள் தங்களது பணி, குடும்ப இரவு உணவுகள், போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் யாரும் பொதுவாகப் பேசாத ஆயிரக்கணக்கான பிற விஷயங்களைச் சமாளித்து வருகிறார்கள். இந்தத் தந்தையர் தினத்தில், அவர் உண்மையில் எதை விரும்புகிறாரோ அதை அவருக்கு வழங்க வேண்டிய நேரம் இது: மற்றொருவர் எல்லாவற்றையும் திட்டமிட்டு கவனித்துக் கொள்ளும் ஒரு நாள். வொண்டர்லா சென்னை ஒரு பிரத்யேக தந்தையர் தினச் சலுகையை அறிமுகப்படுத்துகிறது: INR 1,888 விலையில் 11 மணிநேர அனுமதி, 2 டிக்கெட் வாங்கினால் 2 டிக்கெட் இலவசம் (B2G2) என்ற சலுகையுடன் கிடைக்கிறது. இதன் மூலம், அப்பா, அவருடைய குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் (தாத்தா-பாட்டி, அத்தைகள், மாமாக்கள், நெருங்கிய நண்பர்கள்) என அனைவரும், பயண திட்டம், பட்ஜெட் அல்லது அடுத்து என்ன செய்வது என்ற கவலைகள் ஏதுமின்றி நாள் முழுவதும் ஒன்றாகக் கழிக்க முடியும். இவற்றுக்கான புக்கிங் 2026 ஜூன் 7 முதல் ஜூன் 21 வரை கிடைக்கும், மேலும் பூங்காவிற்குச் செல்வதற்கான டிக்கெட்டுகள் 2026 ஜூன் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் செல்லுபடியாகும். இதனால் குடும்பங்கள் தங்களது தந்தையர் தின வார இறுதிநாளைச் மிகச்சிறப்பாகத் திட்டமிடலாம்.
இந்தச் சலுகையானது, ஒரு இடைவேளைக்குத் தகுதியான அனைத்து அப்பாமார்களுக்கானது. அவர் தனது குழந்தைகள், பெற்றோர், நெருங்கிய நண்பர்கள் அல்லது அவர் உண்மையாகவே நேரம் செலவிட விரும்பும் அனைவருடனும் இந்த நாளைக் கொண்டாடலாம். வொண்டர்லா சென்னை துல்லியமாக அப்படிப்பட்ட ஒரு இடமாக மாறுகிறது.
வொண்டர்லா சென்னை, அடுத்து எந்த ரைடுக்குச் செல்வது மற்றும் என்ன சாப்பிடுவது என்பது மட்டுமே நீங்கள் எடுக்க வேண்டிய முடிவாக இருக்கும். வேவ் பூல் DJ செட்கள் முதல் மாலை நேர கார்னிவல் கொண்டாட்டங்கள் மற்றும் சிறப்பு உணவு அனுபவங்கள் வரை, இந்த நாள் அதன் போக்கிலேயே மகிழ்ச்சியாக நகரும். அப்பா நிம்மதியாக ஓய்வெடுக்கலாம், அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியாக இருக்கலாம், மேலும் அனைவரும் என்றும் நினைவில் நிற்கக்கூடிய சிறந்த நினைவுகளுடன் திரும்புவார்கள்.
இந்தச் சலுகை பார்வையாளர்கள் வொண்டர்லா சென்னை -இன் உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு அம்சங்களையும் ரைடுகளையும் அனுபவிக்க அனுமதிப்பதுடன், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நீடித்த நினைவுகளை உருவாக்கவும் வழிவகை செய்கிறது. இது பல தலைமுறைகள் கொண்ட பாரம்பரியமான குடும்பச் சுற்றுலாவாக இருந்தாலும் சரி, நண்பர்கள் குழுவாக இருந்தாலும் சரி, அல்லது தந்தையர் தின வார இறுதியில் சிறப்பான நினைவுகளை உருவாக்க விரும்பும் எவராக இருந்தாலும் சரி, இந்தச் சலுகை அனைவரையும் வரவேற்கிறது.
வொண்டர்லாவில் தந்தையர் தினத்தைக் கொண்டாடுவதன் சிறப்பம்சமே, இது எந்த வகையான குழுவிற்கும் ஏற்றதாக இருக்கும் என்பதுதான். பல தலைமுறைகள் கொண்ட குடும்பச் சுற்றுலாவா? நிச்சயம் பொருந்தும். நண்பர்கள் ஒன்றாகக் கொண்டாடுகிறார்களா? மிகச் சிறப்பு. பெரிய குடும்பக் கூட்டமா? மிக உகந்தது. அனைவரும் உண்மையான மகிழ்ச்சியுடனும் ஈடுபாட்டுடனும் இருக்க இங்கு போதுமான இடமும், பலதரப்பட்ட அம்சங்களும், பொழுதுபோக்குகளும் உள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்த வொண்டர்லா ஹாலிடேஸ் லிமிடெட்டின் தலைமை செயல்பாட்டு அதிகாரி திரு. தீரன் சௌத்ரி அவர்கள்,"தந்தையர்கள் மற்றவர்களின் மகிழ்ச்சியை நிர்வகிப்பதில் அதிக நேரத்தைச் செலவிடுவதால், தங்களை தாங்களே மகிழ்வித்துக் கொள்ள மறந்துவிடுகிறார்கள். இந்த தந்தையர் தினத்தில், திட்டமிடல், பட்ஜெட், மன அழுத்தம் என எந்தவிதமான சிரமத்தையும் நீக்கும் ஒரு சலுகையை நாங்கள் உருவாக்க விரும்பினோம். B2G2 தொகுப்பு மூலம், அவர் தனக்கு மிகவும் முக்கியமானவர்களை அழைத்து வரலாம், மீதமுள்ளவற்றை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். அவர் உண்மையாகவே ஓய்வெடுத்து, தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் முழுமையாக இருப்பதற்காகவே இந்த நாள் உருவாக்கப்பட்டுள்ளது. அதுதான் உண்மையான பரிசு" என்று கூறினார்.
இந்தச் சலுகை ஆன்லைன் புக்கிங் மூலம் மட்டுமே பிரத்யேகமாகக் கிடைக்கும் மற்றும் சலுகை செல்லுபடியாகும் காலத்திற்குள் பூங்காவிற்குச் செல்வதற்கு மட்டுமே இதைப் பயன்படுத்திக் கொள்ள
About Wonderla Holidays Ltd.
Wonderla Holidays Limited is India’s largest and premier amusement park operator, offering world-class entertainment experiences across its amusement parks and premium resorts. The company operates five top-tier amusement parks in Kochi, Bengaluru, Hyderabad, Bhubaneswar, and Chennai alongside Wonderla’s resort offerings - Terrea by Wonderla and The Isle by Wonderla, premium retreats in Bengaluru. Known for its thrilling attractions, including custom-designed rides from leading international suppliers, Wonderla continues to set the benchmark in family entertainment. In addition to its parks, Wonderla offers serene, immersive experiences through its resorts, blending leisure and entertainment in one seamless destination. Since its inception in 2000, over 46 million guests have enjoyed Wonderla parks, solidifying its position as India’s most-visited amusement park chain, while its resorts continue to redefine luxury leisure and hospitality.

Comments
Post a Comment