தனுஷின் 41 வது பிறந்த நாளில் அவரது குறிப்பிடத்தக்க திரைப்பட வாழ்க்கையை ஏர்டெல் Xஸ்ட்ரீம் பிளேயில் (Airtel Xstream Play) கொண்டாடுங்கள்

 தனுஷின் 41 வது பிறந்த நாளில் அவரது குறிப்பிடத்தக்க திரைப்பட வாழ்க்கையை ஏர்டெல் Xஸ்ட்ரீம் பிளேயில் (Airtel Xstream Play) கொண்டாடுங்கள்

திரையுலகில் புகழ்பெற்ற ஒருவரான தனுஷ் தனது திரையுலக வாழ்க்கையில் சிறப்புமிக்க சாதனைகளைச் செய்துள்ளார். துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் தனது அறிமுகத்தை எளிய முறையில் தொடங்கி தி கிரே மேன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் சர்வதேச அரங்கை அடைந்துவிட்டார்.

தனுஷ் தனது 41வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த வேளையில் அவரது உத்வேகமூட்டும் சினிமா பயணத்தைக் கண்டு அனுபவிக்க ஏர்டெல் Xஸ்ஸ்ட்ரீம் பிளே உங்களை அழைக்கிறது.

தனுஷின் சில சாதனைப் படைப்புகள் இதோ-



வட சென்னை


தனுஷின் கொடி, வேலையில்லா பட்டதாரி, ஆடுகளம், மயக்கம் என்ன, யாரடி நீ மோகினி, பொல்லாதவன், காதல் கொண்டேன், திருச்சிற்றம்பலம் மற்றும் புதுப்பேட்டை போன்ற படங்களில் அவரது சிறந்த நடிப்பை அவரது பிறந்தநாளில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமானோர் சந்தா செலுத்தும் இந்தியாவின் முன்னணி OTT அக்ரிகேட்டர் சேவையான ஏர்டெல் Xஸ்ட்ரீம் பிளேயில் பாருங்கள்.

ஏர்டெல் Xஸ்ஸ்ட்ரீம் ப்ளே பயனர்கள் 23 உள்ளடக்கச் செயலிகளில் இருந்து உள்ளடக்கத்தை அணுகலாம், இது OTT உள்ளடக்கத்தின் மிகப்பெரிய  ஒருங்கிணைப்புகளில் ஒன்றாகும். மேலும் இது ஒற்றைச் செயலி, ஒற்றைச் சந்தா, ஒற்றை உள்நுழைவு, ஒருங்கிணைந்த உள்ளடக்கத் தேடல் மற்றும் AI இயக்கும் தனிப்பயனாக்கப்பட்ட க்யூரேஷன் ஆகியவற்றை ஒவ்வொரு பயனருக்கும் வழங்குகிறது. இதை அவர்கள் மொபைல்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட சாதனங்களில் செயலி அல்லது இணையம் மற்றும் பெரிய திரைகளில் அனுபவித்து மகிழலாம்.

ஏர்டெல் Xஸ்ஸ்ட்ரீம் பிளேயில் உள்ள சில கெப்ஸ் செயலிகளில் சன் NXT, சோனி LIV, லயன்ஸ்கேட் பிளே, சௌபல், ஹோய்சோய், ஃபேன் கோட், மனோரமாமேக்ஸ், ஷெமரோமீ, ஆல்ட் பாலாஜி, அல்ட்ரா, ஈரோஸ்நவ், EPIகான், டாக்குபே மற்றும் பிளேஃபிக்ஸ் ஆகியவை அடங்கும். மேலும் விவரங்களுக்கு உள்நுழையவும்: 


Comments

Popular posts from this blog

Apollo Cancer Centres Launches Dedicated Robotic Pancreatic Surgery Program

BPCL Dealer network launches “Fuelling the Festive Spirit” Campaign

ABD Delivers Strong Performance in Q2FY26 Driven by Accelerated Premiumization

O2 Health Studio Celebrates 24th Annual Day with a Grand Finale – Miss O2 Man 2025

இந்தியர்களுக்காக எளிய ஆனால் சத்தி வாய்ந்த ‘Guaranteed Bachat Plan’-ஐ அறிமுகப்படுத்தும் பார்தி AXA லைஃப் இன்சூரன்ஸ்

Yamaha Hosts First-Ever ‘Mileage Challenge’ for FZ-S Fi Hybrid in Chennai

ஓட்டுநர் வசதியை மேம்படுத்தும் வகையில் டாடா மோட்டார்ஸ் அதன் டிரக் வரிசையில் குளிரூட்டப்பட்ட கேபின்கள் மற்றும் கௌல்களை அறிமுகப்படுத்துகிறது

Apollo Cancer Centre, Chennai, and Apollo Proton Cancer Centre, Turns Chocolates into Health Reminders with ‘Check-Olate’—A Sweet Pause That Could Save Your Life

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பக்கவாத சிகிச்சை வசதி: சென்னை அப்போலோ மருத்துவமனை சென்னையில் பரவலாக 9 மேம்பட்ட ஆய்வகங்களுடன் உயிர்களைக் காக்கவும் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் பக்கவாத சிகிச்சையை விரிவுபடுத்துகிறது!

Medtronic unveils next generation Micra™ AV2 and Micra™ VR2 leadless pacemakers in India