Posts

Showing posts from April, 2026

சென்னையில் ‘வி’ நிறுவனத்தின் 5G சேவை அறிமுகம்; மே மாதத்திற்குள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேலும் கூடுதல் நகரங்களுக்கு 5G சேவையை விரிவாக்கம் செய்ய ‘வி’ திட்டமிட்டுள்ளது!

Image
சென்னையில் ‘வி’ நிறுவனத்தின் 5G சேவை அறிமுகம்; மே மாதத்திற்குள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேலும் கூடுதல் நகரங்களுக்கு 5G சேவையை விரிவாக்கம் செய்ய ‘வி’ திட்டமிட்டுள்ளது! மே மாதம் 2026-க்குள் கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், வேலூர் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ‘வி’ 5G சேவைகள் தொடங்கப்படும். சென்னை, 08 ஏப்ரல் 2026: இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ‘வி’, இன்று சென்னையில் தனது 5G சேவைகளைத் தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ‘வி’ வாடிக்கையாளர்களுக்கு அதிவேகமான மற்றும் மேம்படுத்தப்பட்ட இணைய இணைப்பை வழங்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த அறிமுகத்தின் மூலம், இந்தியாவின் டாப் டேட்டா சந்தைகளில் தனது செயல்பாடுகளை வலுப்படுத்தும் வகையில், ஏற்கனவே உள்ள 50 நகரங்களுடன் சேர்த்து, மும்பை, டெல்லி-NCR, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய ஐந்து மெட்ரோ நகரங்களிலும் இப்போது ‘வி’ 5G சேவை கிடைக்கிறது. இந்த மாத தொடக்கத்தில், இந்தியா முழுவதும் மேலும் 90 நகரங்களை இணைக்கும் திட்டத்தை நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த விரிவாக்க நடவடிக்கைய...

Vi Launches 5G in Chennai; expansion to more cities in Tamil Nadu & Pondicherry planned by May

Image
Vi Launches 5G in Chennai; expansion to more cities in Tamil Nadu & Pondicherry planned by May Will roll Out 5G Services to Coimbatore, Trichy, Salem, Tiruppur, Vellore and the Union Territory of Pondicherry by May 2026 Vi, a leading telecom operator, today announced the launch of its 5G services in Chennai, marking a significant milestone in the company’s commitment to deliver faster and enhanced connectivity to customers across India. With this launch, Vi 5G is now available across all five metro cities- Mumbai, Delhi-NCR, Bengaluru, Kolkata and Chennai, in addition to 50 other cities strengthening its presence in India’s top data markets. Earlier, this month, the company had announced its plans to add 90 more cities nationwide. As part of its ongoing expansion plan, Vi will also extend 5G services to Coimbatore, Trichy, Salem, Tiruppur, Vellore and the Union Territory of Pondicherry by May 2026.  This expansion is part of Vi’s broader 5G rollout strategy to expand footprint ...