உங்கள் அபிமான கார்ட்டூன், இப்போது உங்கள் நகரத்தில்: சென்னையில் வாரயிறுதி நாட்களை ஷின் சானுடன் கொண்டாடும் வாய்ப்பை Sony YAY! வழங்குகிறது

உங்கள் அபிமான கார்ட்டூன், இப்போது உங்கள் நகரத்தில்: சென்னையில் வாரயிறுதி நாட்களை ஷின் சானுடன் கொண்டாடும் வாய்ப்பை Sony YAY! வழங்குகிறது



பிரபல கார்ட்டூன் ஸ்டார் ‘ஷின் சான்’ இனி Sony YAY! சேனலில் வரப்போவதால் நமது கோடைகாலம் குதூகலமாக இருக்கப்போகிறது. அனைவருக்கும் பிடித்த ‘ஷின் சான்’ வருகையை கொண்டாடும் விதமாக, Sony YAY! ஷின் சானின் இந்திய சுற்றுப்பயணத்தை சென்னையிலிருந்து துவங்குகிறது.


ஒரு நாள் முழுவதும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என முடிவில்லா மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டே இருக்கலாம் – குழந்தைகள் பங்கேற்க வசதியாக எண்ணற்ற கேம்ஸ் மற்றும் ஆக்டிவிட்டீஸ் என அனைத்தும் ஒரே இடத்தில் நடைபெறுகிறது. உங்களுக்குப் பிடித்த ஷின் சானை நேரில் சந்தித்து, பல்வேறு சுவாரஸ்யமான விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகளில் ஈடுபட ஒரு அறிய வாய்ப்பு. அத்துடன் அட்டகாசமான YAY! பரிசுகளையும் வெல்லலாம்.


ஆச்சரியம் இத்துடன் முடியவில்லை! இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில், பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘சூப்பர் டீலக்ஸ்’ புகழ் அஷ்வந்த் அஷோக்குமார் பங்கேற்கிறார். அவரை சந்திக்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள். மேலும், புத்தம் புதிய ஷின் சான் எபிசோடுகளின் முன்னோட்ட காட்சிகளை காணும் சிறப்பு வாட்ச் பார்ட்டியிலும் கலந்துகொள்ளுங்கள்.


பின்வரும் தேதிகளை உங்களது காலண்டரில் குறித்து வைக்கவும். வரும் மே 17 - சென்னை, VR மால், டைம்ஸோன் (Timezone); மற்றும் மே 18 & 19 - சென்னை, அண்ணா நகர் VR மாலிலும் நடைபெறவுள்ள கொண்டாட்டங்களில் Sony YAY!-உடன் சேர்ந்து ஷின் சானை சந்திக்கலாம்!




About Sony YAY!:

Sony YAY! is the leading kids' entertainment channel from Culver Max Entertainment Private Limited (formerly known as Sony Pictures Networks). The channel offers over 1000 hours of diverse content with an ever-expanding toon verse of over 100 characters. The channel is in its 6th year of operations and has a mix of over 25 homegrown and acquired shows in its library. Available in 5 languages- Hindi, Tamil, Telugu, Malayalam, and Bangla, the channel reaches out to over 40 million users in India and is also available in 3 other countries – Malaysia, Canada and US.

About Culver Max Entertainment Private Limited (formerly known as Sony Pictures Networks India):

Sony Pictures Networks India is the consumer-facing identity of Culver Max Entertainment Private Limited, which is an indirect wholly owned subsidiary of Sony Group Corporation, Japan.

The Company has several channels including Sony Entertainment Television (SET and SET HD), one of India's leading Hindi general entertainment television channels; Sony MAX, India's premium Hindi movies and special events channel; Sony MAX 2, another Hindi movie channel showcasing great India Cinema; Sony MAX HD, a high definition Hindi movie channel airing premium quality films; Sony WAH, the Hindi movies channel for rural markets; Sony SAB and Sony SAB HD the family-oriented Hindi comedy entertainment channels; Sony PAL, a genre leader in rural Hindi speaking markets (HSM) showcasing the best of Hindi general entertainment and Hindi movies from its content library; Sony PIX and Sony PIX HD, Sony BBC Earth and Sony BBC Earth HD, the premium factual entertainment channels, Sony AATH, the Bangla entertainment channel; Sony YAY!, the kids entertainment channel; Sony Sports Network – Sony Sports Ten 1,  Sony Sports Ten 1 HD, Sony Sports Ten 2, Sony Sports Ten 2 HD, Sony Sports Ten 3, Sony Sports Ten 3 HD; Sony Sports Ten 4, Sony Sports Ten 4 HD; Sony Sports Ten 5; Sony Sports Ten 5 HD; Sony Marathi, the Marathi general entertainment channel; Sony LIV - the digital entertainment VOD platform and Studio NEXT the independent production venture for original content and IPs for TV and digital media. The Company reaches out to over 700 million viewers in India and is available in 167 countries.

The Company is recognised as an employer of choice within and outside the media industry.

It is a recipient of several awards, including India’s Best Companies to Work For 2021 by the Great Place to Work® Institute, India, ‘Aon Best Employers India’ awards in recognition of the company’s unique workplace culture and exceptional people practices, consistently ranking amongst India’s Top 10 Companies with Best Health & Wellness Practices by SHRM & CGP Partners and listed by Working Mother & AVTAR as one of the 100 Best Companies for Women in India.

The Company is in its 28th year of operations in India. Besides having overseas subsidiaries, it has a subsidiary MSM-Worldwide Factual Media Private Limited and an affiliate, Bangla Entertainment Private Limited in India.

For more information, log onto www.sonypicturesnetworks.com



Comments

Popular posts from this blog

Apollo Children’s Hospital Organises Inclusive Zoo Trip for Children with Special Needs

Emcure Pharmaceuticals launches Arth

Trisha Krishnan (Actress)- Biography

Continuing commitment to societal advancement and impact through HOPE

Apollo Cancer Centres Collaborates With Accuray to Launch Indian Sub Continent's First Robotic Stereotactic Radiosurgery Program

காம்பஸ் குரூப் இந்தியா மூலம், FSSAI இன் ஈட் ரைட் கேம்பஸ் சான்றளிப்பை கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் பெற்றுள்ளது

Boult's Launches Klarity Series

முத்தூட் ஃபின்கார்ப் லிமிடெட் XVII ட்ரான்ச் II சீரிஸ் NCDகளை அறிவித்து ரூ. 250 கோடி நிதி திரட்டுகிறது

தனுஷின் 41 வது பிறந்த நாளில் அவரது குறிப்பிடத்தக்க திரைப்பட வாழ்க்கையை ஏர்டெல் Xஸ்ட்ரீம் பிளேயில் (Airtel Xstream Play) கொண்டாடுங்கள்

MGM Healthcare Performs Historic Back-to-Back Heart and Lung Transplants ~ Dr. KR Balakrishnan and team have performed four heart and one dual lung transplant within 30 hours. Chennai,