உங்கள் அபிமான கார்ட்டூன், இப்போது உங்கள் நகரத்தில்: சென்னையில் வாரயிறுதி நாட்களை ஷின் சானுடன் கொண்டாடும் வாய்ப்பை Sony YAY! வழங்குகிறது
உங்கள் அபிமான கார்ட்டூன், இப்போது உங்கள் நகரத்தில்: சென்னையில் வாரயிறுதி நாட்களை ஷின் சானுடன் கொண்டாடும் வாய்ப்பை Sony YAY! வழங்குகிறது பிரபல கார்ட்டூன் ஸ்டார் ‘ஷின் சான்’ இனி Sony YAY! சேனலில் வரப்போவதால் நமது கோடைகாலம் குதூகலமாக இருக்கப்போகிறது. அனைவருக்கும் பிடித்த ‘ஷின் சான்’ வருகையை கொண்டாடும் விதமாக, Sony YAY! ஷின் சானின் இந்திய சுற்றுப்பயணத்தை சென்னையிலிருந்து துவங்குகிறது. ஒரு நாள் முழுவதும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என முடிவில்லா மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டே இருக்கலாம் – குழந்தைகள் பங்கேற்க வசதியாக எண்ணற்ற கேம்ஸ் மற்றும் ஆக்டிவிட்டீஸ் என அனைத்தும் ஒரே இடத்தில் நடைபெறுகிறது. உங்களுக்குப் பிடித்த ஷின் சானை நேரில் சந்தித்து, பல்வேறு சுவாரஸ்யமான விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகளில் ஈடுபட ஒரு அறிய வாய்ப்பு. அத்துடன் அட்டகாசமான YAY! பரிசுகளையும் வெல்லலாம். ஆச்சரியம் இத்துடன் முடியவில்லை! இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில், பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘சூப்பர் டீலக்ஸ்’ புகழ் அஷ்வந்த் அஷோக்குமார் பங்கேற்கிறார். அவரை சந்திக்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள். மேலும், புத்தம் புதிய ஷின் சான் எபி...